தளபதி விஜய்-ன் 45வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக தமிழகமெங்கும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை
மக்களுக்கு "விலையில்லா விருந்தகம்" என்னும் பெயரில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தி உள்ளனர். வெறும் கட்டவுட் பாலபிஷேகம் செய்து கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில் விஜய் ரசிகர்களின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது .

0 comments:
Post a Comment